தமிழக அரசு கடந்த 20 மாதங்களில் 12 வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ததன் மூலம் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படுவதாக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்