தமிழக அரசு தமிழ்ப் புத்தாண்டு தினத்தை 'தை' மாதம் முதல் தேதி என அவசர சட்டத்தின் மூலம் மாற்றியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு சமூக சேவகர்கள் அமைப்பு பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளது