சட்டப் பேரவையில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து, அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் போஸ் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது