தமிழகத்தில் தீவிரவாதம் வேரூன்றிவிடக்கூடாது என்று தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி கொறடாவும், எம்.எல்.ஏ.வுமான பீட்டர் அல்போன்ஸ் வலியுறுத்தியுள்ளார்.