''2009ஆம் ஆண்டு விமானத்தில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை சோதனை நடத்தப்படும்'' என்று பிரம்மோஸ் ஏவுகணைத் தயாரிப்பு நிர்வாக இயக்குநர் சிவதாணுபிள்ளை கூறியுள்ளார்.