கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.