1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

3வது அ‌ணி உரு‌ப்படாது : கிரு‌ஷ்ணசா‌மி!

தமிழ்நாட்டில் 3வது அணி தமிழ்நாடு காங்கிரஸ் கட்‌சி‌த் தலைவர் எம்.கிருஷ்ணசாமி
''தமிழ்நாட்டில் 3வதஅணி என்பதகனவு. அ‌ந்த அ‌ணி உருப்பட்டதாசரித்திரமஇல்லை'' என்று தமிழ்நாடகாங்கிரஸகட்‌சி‌த் தலைவரஎம்.கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

சென்னசத்தியமூர்த்தி பவனிலமறைந்மூத்காங்கிரஸதலைவரவாழப்பாடி ராமமூர்த்தியின் 68வதபிறந்திவிழா இ‌ன்று கொண்டாடப்பட்டது. இ‌தி‌ல் கல‌ந்து கொ‌ண்ட ‌பி‌ன்ன‌ர் தமிழ்நாடகாங்கிரஸக‌ட்‌சி‌த் தலைவரஎம்.கிருஷ்ணசாமி, செ‌ய்‌தியளர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், வாழப்பாடி ராமமூர்த்தி காவிரி பிரச்சனைக்காதனமத்திஅமைச்சரபதவியராஜினாமசெய்தவ‌ர். அவருக்கசென்னையிலமுக்கியமாஒரஇடத்திலதமிழஅரசசிலஅமைக்வேண்டும்.

தமிழஅரசபர்மிடமூலம் ரூ.200‌க்கு சிமெண்டவிற்பனசெய்யப்படுமஎன்றஅறிவித்துள்ளது. இந்பர்மிடமுறையநீக்கி அனைவருக்கும் ரூ.200க்கசிமெண்டவிற்பனசெய்வேண்டும். தமிழ்நாட்டில் 3வதஅணி என்பதகனவு. 3வதஅணி உருப்பட்டதாசரித்திரமஇல்லை.

இலங்கபிரச்சனதீர்க்ஒரவழி ராஜீவ் ஜெயவர்த்தனஒப்பந்தத்தநிறைவேற்றுவததான். இந்ஒப்பந்தத்தநிறைவேற்றினாலபிரச்சனதீர்ந்தவிடும். தமிழசட்டசபகூட்டததொடரில் சிமெண்டவிலஉயர்வு, ‌விடுதலை‌ப்பு‌லிக‌ள் ஊடுருவல், அவ‌ர்களு‌க்கு ஆதரவதருமதலைவர்களபற்றியும், பொதவிநியோமுறையிலஉள்முறைகேடுகளபற்றியுமபேசுவார்கள். ‌விடுதலை‌ப்பு‌லியை ஆதரிப்பவர்களமீது அரசநடவடிக்கஎடுக்வேண்டும் எ‌ன்று ‌கிரு‌ஷ்ணசா‌மி கூ‌றினா‌ர்.
About Writer
Webdunia