தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டணை விதிக்கப்பட்ட 3 அ.இ.அ.தி.மு.க. வினரின் தண்டனையை நிறுத்திவைக்கவும், இது தொடர்பாக தமிழக அரசுக்கு தாக்கீது அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.