3வது கட்டமாக 20 மாவட்டங்களில் தமிழ்நாட்டில் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் ஏப்ரல் 1ஆம் துவங்குகிறது என்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.