விதிமுறைகளை மீறும் செயல்களைச் செய்பவர்களின் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுனில் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்