''தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும்'' என்று மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.