தமிழ்ப் பேரகராதியை புதுப்பிக்க, சென்னை பல்கலைக்கழகத்துக்கும், திராவிட மொழிகளின் ஒப்பாய்வு மற்றும் மொழிபெயர்ப்பு பணிகளுக்கு, குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்துக்கும் தலா ரூ.10 லட்சத்தை முதல்வர் கருணாநிதி வழங்கியுள்ளார்.