தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாட்டு பற்றி ஜெயலலிதா தவறான தவலை கூறியுள்ளார் என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.