''தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக அரியலூர் மாவட்டம் வர வேண்டும் என்று உங்களைப் போலவே நானும் விரும்புகிறேன். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை'' என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.