'தமிழினம் அழிந்து கொண்டிருக்கின்ற இனம் அல்ல, அது வீரத்தின் ஊற்றுக்கண், நம் இனத்தை எதிர்ப்பவர்களை அடையாளம் காணுங்கள்' என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.