1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

ஜெயலலிதா வீ‌ட்டு மு‌ன் சு‌ற்‌றி‌த் ‌தி‌ரி‌ந்த வா‌லிப‌ர் கைது!

ஜெயல‌லிதா ‌வீ‌‌டு சு‌ற்‌றி‌த் ‌தி‌ரி‌ந்த வா‌லிப‌‌ர் கைது
மு‌ன்னா‌ள் முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா ‌வீ‌‌ட்டு மு‌ன்பு சு‌ற்‌றி‌த் ‌தி‌ரி‌ந்த வா‌லிபரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.

அ.‌ி.ு.க. பொது‌சசெயலாளரு‌ம், முன்னாள் முதலமைச்சருமாஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு அருகே நேற்று இரவு வாலிபர் ஒருவ‌ரசந்தேகப்படும் வகையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். அவரஜெயலலிதா வீட்டுக்கு பாதுகாப்புக்கு நின்ற காவல‌ர்க‌ளபிடித்து விசாரித்தனர்.

‌‌பி‌ன்ன‌ரஅ‌ந்வா‌லிபரதேனா‌ம்பே‌ட்டகாவ‌ல் ‌நிலைய‌த்‌தி‌லஒ‌ப்படை‌த்தன‌ர். அவ‌ரிட‌‌மஉதவிக் ஆணைய‌ரகண்ண பிரான் விசாரணை நடத்தினார். அப்போது அவரது பெயர் கண்ணன் (வயது 25) என்பதும், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள குன்னத்தூரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

அ‌ந்வா‌லிப‌ரிட‌மநட‌த்‌திய ‌தீ‌விர ‌விசாரணை‌யி‌‌ல், ‌பிள‌ஸ் 2 வகு‌ப்பவரபடி‌த்து‌ள்ளே‌ன். ஜெயல‌லிதச‌ந்‌தி‌த்தவேலகே‌ட்வ‌ந்தே‌னகூறினார்.
About Writer
Webdunia