1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

அ‌.‌தி.மு.க. ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் மு‌ன்ஜா‌மீ‌ன் கே‌‌ட்டு உய‌ர் நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு!

அ‌.‌தி.மு.க. ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் மு‌ன்ஜா‌மீ‌ன் கே‌‌ட்டு உய‌ர் நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு
அ.ி.ு.க. ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் பொள்ளாச்சி ஜெயராமன், ெ.ா.வேலுச்சாமி, வேலுமணி ஆகியோரமுன்ஜாமீனகேட்டசென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனுதாக்கலசெய்துள்ளனர்.

கடந்த 1ஆ‌ம் தேதி பெங்களூரிலஅ.ி.ு.க. சார்பிலஅத்திக்கடவகுடிநீரதிட்டத்தநிறைவேற்றககோரியும், அ.ி.ு.க.வினரமீதபொயவழக்கபோடும் காவ‌ல‌ர்களை கண்டித்துமஆர்ப்பாட்டமநடைபெற்றது.

இதிலகோவமாவட்டத்தைசசேர்ந்அ.ி.ு.க. ச‌ட்ட‌ம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் பொள்ளாச்சி ஜெயராமன், பல்லடம் ச‌ட்ட‌ம‌ன்ற தொகுதி உறு‌ப்‌பின‌‌ர் ெ.ா.வேலுச்சாமி, பேரூரஎஸ்.ி.வேலுமணி உள்ளிட்அ.ி.ு.க.வினரஇந்ஆர்ப்பாட்டத்திலகலந்தகொண்டனர்.

இந்நிலையிலகோவஅரசவிருந்தினரமாளிககாவலாளி ஏ.சுப்பிரமணி என்பவரஇவர்களுக்கஎதிராஅவினாசிபாளையம் காவ‌ல்துறை‌யி‌ல், ஜாதி பெயரசொல்லி திட்டியதாபுகாரசெய்தனர்.

அதனபேரில் காவ‌ல்துறை‌யி‌ன‌ர் வன்கொடுமதடுப்புசசட்டத்தினகீழபொள்ளாச்சி ஜெயராமனஉள்ளிட்ட 50 அ.ி.ு.க.வினரமீதவழக்குபபதிவசெய்தனர். இந்வழக்கில் ச‌ட்ட‌ம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் மூ‌ன்று பே‌ர் சார்பில் வழ‌க்க‌றிஞ‌ர் ஐ.எஸ்.இன்பதுரமுன்ஜாமீனகேட்டு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌‌ன்ற‌த்‌தி‌ல் மனுதாக்கலசெய்திருந்தனர்.

அந்மனுவில், அரசினபழிவாங்குமநோக்கத்துடனபொய்யாபுகாரினபேரிலஎங்களதமீது காவ‌ல்துறை‌யின‌ர் பொயவழக்கபதிவசெய்துள்ளனர். இந்வழக்கிலஎங்களுக்கமுன்ஜாமீனவழங்வேண்டும் எ‌ன்று மனுவிலகூறியிருந்தனர். இ‌ந்த மனு நாளை ‌விசாரணை‌க்கு வரு‌கிறது.