1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

மழை‌‌நீ‌ர் தே‌‌ங்காம‌ல் இரு‌‌க்க 151 வடி கால்வாய்கள் அமை‌ப்பு: மேயர் மா.சுப்‌பிரமணியன்!

மழை‌‌நீ‌ர் தே‌‌ங்காம‌ல் இரு‌‌க்க 151 வடி கால்வாய்கள் அமை‌ப்பு
செ‌ன்னை மாநகரா‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் க‌ட்ட‌ப்ப‌ட்டிரு‌ந்த வடிகா‌ல்வா‌ய் காரணமாக த‌ற்போது மழை ‌‌நீ‌ர் தே‌ங்க‌வி‌ல்லை. மேலு‌ம் 151 மழை‌நீ‌‌ர் வடி கா‌ல்வா‌ய்க‌ள் அமை‌க்க‌ப்ப‌ட்டு வரு‌‌கி‌‌ன்றன எ‌ன்று மேய‌ர் மா.சு‌ப்‌பிரம‌ணிய‌ன் கூ‌றினா‌ர்.

சென்னமாநகராட்சியினசாதாரணககூட்டமஇன்றகாலநடைபெற்றது. கூட்டமஆரம்பித்ததுமமறைந்முன்னாளபிரதமரசந்திரசேகர், மறைந்மயிலாப்பூரதொகுதி முன்னாள் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ராமஜெயமஆகியோருக்கஇரங்கலதீர்மானமநிறைவேற்றப்பட்டு 2 நிமிடமமவுஅஞ்சலி கடைபிடிக்கப்பட்டது.

இதைகதொடர்ந்து மேயரா.சுப்பிரமணியனமாநகராட்சியினஓராண்டசாதனைகளகுறித்தபேசுகை‌யி‌ல், சென்னமாநகராட்சியில் 4 அரசமருத்துவமனையிலகுழந்தைகளபிறந்த 24 மணி நேரத்திலபிறப்பசான்றிதழவழங்கப்படுவதநடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

சென்னமாநகராட்சி மழைநீரவடிகாலகுழுவினசார்பாக 139 வடிகால் பணிகள் 22.17 கோடி மதிப்பீட்டில் 55 ி.ீ. தூரத்திற்ககட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனாலதற்போதபெய்கனமழையிலுமசென்னையிலமழைநீரதேங்கவில்லை. மேலும், 151 மழைநீரவடிநீரகால்வாய் 25 கோடி மதிப்பீட்டில் 35 ி.ீ. தூரத்திற்ககட்டுமபணி நடைபெற்றவருகிறது.

சென்னையில் 57 தேர்வசாலைகள் 24.17 ி.ீ. நீளத்திற்கூ.988.37 லட்சமசெலவிலபுதுப்பிக்கப்பட்டுள்ளது. சென்னமாநகராட்சிபபள்ளிகளில் பி‌ள‌ஸ் 2 படித்தபொறியியல், மருத்துமேற்படிப்பபயிலும் 25 மாணவ-மாணவிகளுக்கதலூ.25 ஆயிரமவீதமபடிப்புக்காலமவரையிலஊக்கத்தொகவழங்கப்படுகிறது.

சென்னமாநகராட்சியிலஉள்வாகனங்களஜிபிஎஸகருவிகளபொருத்தப்பட்டஅவற்றினநடமாட்டங்களஜிஐஎஸகருவி மூலமகண்காணிக்கப்படுகிறது. ஒளிவமறைவற்ஒப்பந்தங்களகோரப்படுவததொடர்பாஇணைதளத்திலஅவவெளியிடப்படுகின்றன எ‌ன்று மேய‌ர் கூ‌றினா‌ர்.
About Writer
Webdunia