தமிழக முதலமைச்சர் கருணாநிதி, தலைமைச் செயலர் எல்.கே. திரிபாதி, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது.