சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் கருணாநிதி நாளை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.