''சட்டசபை கூட்டத்தொடரில் இலங்கை தமிழர்கள் பற்றி தீர்மானம் கொண்டு வரவில்லை என்றால் அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு முன்பு போராட்டம் நடத்தப்படும்'' என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.