தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவ-மாணவியர்கள் வயது வரம்பின்றி பள்ளி வளாகங்களுக்குள் செல்பேசி கொண்டு வருவதை தடை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.