சேதுசமுத்திர திட்டம் ஒரு முடிந்து போன கதை; இனி தொடர்வதற்கு வாய்ப்பே இல்லாத விஷயம் என்பது கருணாநிதிக்கு நன்கு தெரிந்தும் இந்தத் திட்டத்தைப் பற்றி கூறி வருகிறார் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.