“உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு முழு அடைப்பு நடைபெறாது என்று அறிவிக்காமல் முதல்வர் செய்ய வேண்டிய கடமையை செய்ய கருணாநிதி தவறிவிட்டார்'' என்று ஜெயலலிதா குற்றம்சாற்றியுள்ளார்.