சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அக்டோபர் 1ந் தேதி தமிழகத்தில் முழு வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தி.மு.க.வின் தோழமைக் கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.