தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி தொழில் கல்லூரிகளில் (மருத்துவம் சார்ந்தவை) நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. வரும் 18ஆம் தேதி கடைசி நாள்