ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட தபால் நிலையங்களில் ரெவின்யூ' ஸ்டாம்ப் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.