1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

கொள்ளிட கரையோரங்களில் வெள்ளம் சூழ்ந்தது

கொள்ளிட கரையோரங்களில் வெள்ளம் சூழ்ந்தது
கர்நாடமாநிலத்திலபெய்மழையால், மேட்டூரஅணஇந்ஆண்டு 2வதமுறையாநிரம்பியது.

காவிரியிலவெள்ளமஅதிகரித்ததால் திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதனால் கொள்ளிடம் டோல்கேட், வாழவந்தபுரம் ஆகிய பகுதிகளில் கரையோர குடிசைப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. எனவே வருவாய் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டன.

தாழ்வான பகுதிகளில் மணல் மூட்டைகள் போடப்பட்டன.
About Writer
Webdunia