1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

மருத்துவக் கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம்

மருத்துவக் கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம்
போதிஆசிரியர்கள், ஊழியர்களஇல்லாததைககாரணமகாட்டி அங்கீகாரமரத்தசெய்யப்பட்தேனி, கன்னியாகுமரி, வேலூரஅரசமருத்துவ கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கழகம் மீண்டுமஅங்கீகாரமவழங்கியுள்ளது.

கடந்த அஇஅதிமுஆட்சிககாலத்திலதேனி, கன்னியாகுமரி, வேலூரஆகிய இடங்களில் அரசமருத்துவககல்லூரிகள் அமைக்கப்பட்டன. இந்தககல்லூரிகளுக்கு பிமருத்துவககல்லூரிகள், மருத்துவமனைகளிலிருந்தஊழியர்களையும், ஆசிரியர்களையுமதற்காலிகமாஇடமமாற்றியதஅதிமுஅரசு.
ஆனாலதிமுஅரசஆட்சிக்கவந்பின்னரதற்காலிகமாநியமிக்கப்பட்டவர்களமீண்டுமபழைஇடங்களுக்கேபபோயவிட்டனர்.

இதனால் 3 அரசமருத்துவககல்லூரிகளிலுமபோதிஆசிரியர்கள், ஊழியர்களஇல்லாநிலஏற்பட்டது. இதனாலஇந்திமருத்துவக் கழகம், இந்மூன்றகல்லூரிகளுக்குமஅங்கீகாரத்தரத்தசெய்தது. இதனாலமூன்றகல்லூரிகளிலுமஉள்ள 300 இடங்களுக்கமாணவர்களசேர்க்முடியாநிலஏற்பட்டது.

இதனை எதிர்த்து நாளை மூன்றமருத்துவககல்லூரிகளமுன்புமபோராட்டமநடத்தபபோவதாகவும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதஅறிவித்திருந்தார்.

இதையடுத்து தமிழக சுகாதாஅமைச்சரே.ே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மத்திசுகாதாரததுறஅமைச்சரஅன்புமணி ராமதாஸசந்தித்துபபேசினார்.

மூன்றமருத்துவககல்லூரிகளகுறித்துமஅவருடனவிவாதித்ராமச்சந்திரனகுறைகளசரி செய்நடவடிக்கஎடுக்கப்பட்டுள்ளதாகவுமதெரிவித்தார்.

இதையடுத்ததற்போது 3 மருத்துவககல்லூரிகளிலுமமீண்டுமமாணவரசேர்க்கையநடத்தலாமஇந்திமருத்துவக் கழகம் அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாதமிழஅரசவெளியிட்டுள்அறிக்கையில், வேலூர், தேனி, கன்னியாகுமரி மருத்துவககல்லூரிகளிலதிட்டமிட்டபடி மாணவரசேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அஇஅதிமுக நாளை நடத்தவிருந்த போராட்டம் கைவிடப்பட்டது.
About Writer
Webdunia