மதுரை மேற்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. சண்முகம் சட்ட மன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்...