இந்தியாவில் மூன்றாவது அணி என்றுமே மூன்றாவது இடத்தில்தான் இருக்கும் என மத்திய அமைச்சர் வாசன் ஈரோட்டில் தெரிவித்தார்.ஈரோட்டில் நடந்த திருமண விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க முடிவை, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் எடுத்துள்ளன. குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஒரு பெண்ணை இக்கூட்டணி அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. இதை எதிர்க்கட்சிகள் ஆதரிக்காதது துரதிஷ்டவசமானது. ஒரு பெண் குடியரசுத் தலைவராக வருவதை தடுக்க,...