சோனி எரிக்சன் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் ரஃபேல் நாடல் 3-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரர் ஜேம்ஸ் பிளேக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.