தன் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக, பிசிசிஐ மீது ஜக்மோகன் டால்மியா கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்!