ஸ்மித் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இன்று சென்னை வந்தது.தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.முதல் போட்டி சென்னையிலும், இரண்டாவது போட்டி அகமதாபாத்திலும், மூன்றாவது போட்டி கான்பூரிலும் நடைபெற உள்ளது.இதன் முதல் போட்டி இரு அணிகள் இடையே வரும் 26ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. சென்னை வந்த தென்ஆப்பிரிக்க வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு...