அஸ்லாம் ஷெர் கான், இந்திய ஹாக்கி கூட்டமைப்புத் தலைவர் கே.பி.எஸ்.கில் மீது நடவடிக்கை எடுக்க மறுத்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மணிசங்கர் ஐயரை கடுமையாக விமர்சித்துள்ளார்.