இந்திய ஹாக்கியை மேம்படுத்துவதற்கான தங்களது திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு இந்திய ஹாக்கி கூட்டமைப்பிற்கு சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நெருக்குதல் கொடுத்துள்ளது!