இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறாததையடுத்து அனைத்திந்திய ஹாக்கி கூட்டமைப்பின் துணைத் தலைவர் நரேந்திர பத்ரா பதவி விலகியுள்ளார்.