ஆஸ்ட்ரேலிய வீரர்கள் மேத்யூ ஹெய்டன், ஆடம் கில்கிறிஸ்ட் குறித்து ஹர்பஜன் சிங் கூறிய கருத்துக்கள் தேவையற்றது என்றும், ஹர்பஜன் சிங்கை அடக்கி வையுங்கள் என்றும் கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை கேட்டுக் கொண்டுள்ளது!