இந்திய முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமான கபில்தேவிற்கு ஓய்வூதியத்தையும், பிற சலுகைகளையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிறுத்தியுள்ளது.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கபில் தேவ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.போட்டி அமைப்பான இந்திய கிரிக்கெட் லீகில் இணைந்ததற்காக, 30 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டிற்காக பாடுபட்ட தனக்கு வேண்டுமென்றே விதிகளை மாற்றி ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிறுத்தியுள்ளது என்று கபில்...