1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

கு‌ம்ளே 600 ‌வி‌க்கெ‌ட்!

பெர்த் அ‌னில் கும்ளே 600 விக்கெட் ஆ‌ன்ட்ரூ சைம‌ன்‌ட்‌ஸ்
இந்திய டெ‌ஸ்‌ட் அ‌ணி‌த் தலைவ‌ர் அ‌னில் கும்ளே 600வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

பெர்த்தில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் இன்று அ‌னில் கும்ளே ஆ‌ஸ்‌ட்ரே‌லிய வீரர் ஆ‌ன்ட்ரூ சைம‌ன்‌ட்சை ஆட்டமிழக்க செய்தார். இதன் மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 600வது விக்கெட்டை வீழ்த்தினார்.

இலங்கையின் மு‌த்தையா முர‌ளிதரன், ஆ‌‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ன் ஷேன் வா‌‌ன்னுக்கு அடுத்தபடியாக 600 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்னு‌ம் சிறப்பை கும்ளே பெற்றுள்ளார்.