1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

31வது இட‌த்‌தி‌ல் சா‌னியா ‌மி‌ர்சா!

மெல்போர்‌ன் ஆஸ்‌ட்ரேலிய ஓபன் டென்னிஸ் இந்தியா சானியா மிர்சா 31-வது
மெல்போர்னில் ஜனவ‌ரி 14ஆ‌ம் தேதி துவ‌ங்குமஆஸ்‌ட்ரேலிஓபனடென்னிஸபோட்டிகளுக்காவரிசையிலஇந்தியாவினசானியமிர்சா 31-வதஇடத்திலஉள்ளார்.

ஆஸ்‌ட்ரேலிஓபனடென்னிஸபோட்டிக்காவரிசசர்வதேமகளிரடென்னிஸசங்கத்தினவரிசஅடிப்படையிலநிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி 31-வதஇடத்திலஇந்தியாவினசானியமிர்சஇடமபெற்றுள்ளார். இதனாலமுதலசுற்றுக்களிலஅவரபெரிவீராங்கனைகளுடனமோதுவததவிர்க்கப்பட்டுள்ளது.

உலகினமுதலநிலவீராங்கனையாஜஸ்டினஹெனினஆஸ்‌ட்ரேலிஓபனவரிசையிலமுதலிடத்திலஉள்ளார். அவருக்கஅடுத்தபடியாஸ்வெட்லானகுஸ்நெட்சோவா, ஜெலினஜாங்கோவிகஆகியோரஉள்ளனர்.

அமெரிக்வீராங்கனசெரீனவில்லியம்ஸ் 7-வதஇடத்திலும், அவரதசகோதரி வீனஸவில்லியம்ஸ் 8வதஇடத்திலுமஉள்ளனர்.

ஆடவரபிரிவிலரோஜரபெடரரமுதலஇடத்திலும், ரபேலநடால் 2-வதஇடத்திலும், நோவஜோகோவிக் 3-வதஇடத்திலுமஉள்ளனர்.
About Writer
Webdunia