1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

சானியா மீதான விமர்சனம் : கண்ணா வருத்தம்!

சானியா மிர்சா அனில் கண்ணா இந்திய டென்னிஸ் கழகம்
தேவையற்விமர்சனங்களசானியமிர்சாவினஆட்டத்திறனபாதிக்குமஎன்றஅனைத்தஇந்திடென்னிஸகழபொதசெயலாளரஅனிலகண்ணகூறினார்.

ஹோபர்டசர்வதேடென்னிஸகாலிறுதிபபோட்டியிலபோராடி‌த் தோ‌ற்றா‌‌ர் சானியமிர்சா. இதனாலசானியகடுமையாவிமர்சனத்திற்கஉள்ளாகியுள்ளார்.

"சானியசிறந்வீராங்கனை; 2002 ஆமஆண்டஆசிவிளையாட்டபோட்டிகளிலஇருந்தஇந்திமகளிரகுழுவிலஇடமபிடித்துள்ளார். கலப்பஇரட்டையரபோட்டியிலதங்கபபதக்கமும், தோகஆசிபோட்டிகளிலஇரண்டவெள்ளி பதக்கமுமவென்றஇந்தியாவுக்கபெருமதேடிததந்தவர். ஆப்ரோ-ஆசியபோட்டிகளிலுமதங்பதக்கமவென்றுள்ளார்.

அவரமீததேவையில்லாவிமர்சனங்களகூறப்படுகிறது. இதமிகுந்வருத்தத்திற்குரியது; நியாயமற்றது. இதனாலஅவரதஆட்டத்திறனகடுமையாபாதிக்கப்படலாம். ஒலிம்பிக்ஸபோட்டிகளுக்கதகுதி பெறுவதிலும், உயர்ந்இடத்தபிடிக்குமஅவரதசாதனமுயற்சியிலுமபாதிப்பஏற்படுத்தும்," என்றகண்ணகூறினார்.
About Writer
Webdunia