ஹர்பஜன் சிங் மீது நிறவெறியுடன் வசைபாடியதாக குற்றச்சாற்று கூறி அதன் அடிப்படையில் 3 டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் விளையாடக் கூடாது என்று ஐசிசி நடுவர் விதித்த தடையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நியாயமற்றது என்று கூறி எதிர்த்துள்ளது.