''டெண்டுல்கர் சதம் அடிக்காமல் போனது ஒட்டுமொத்த அணியினரையும் வேதனையில் ஆழ்த்தியது'' என்று இந்திய அணித் தலைவர் தோனி கூறினார்.