1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

2010ல் இந்தியாவில் உலககோப்பை ஹாக்கி!

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு கூட்டம் முடிவு 2010‌ல் உலக கோ‌ப்பை ஹா‌க்‌கி
2010ஆம் ஆண்டு உலககோப்பை ஹாக்கி போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது.

கடந்த ஒரு வாரமாக புதுடெல்லியில் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2010 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை ஹாக்கி போட்டி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் 2010ஆம் ஆண்டில் உலககோப்பை ஹாக்கி போட்டியை இந்தியாவில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. புதுடெல்லியில் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது.