12 கோடி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட புகார் மனுவின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஷரத் பவார் மற்றும் 3 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு காவல் துறைக்கு ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது