கிரிக்கெட் வீரர்களுக்கு பொழியப்படும் பாராட்டுக்களும், பணப் பரிசுகளும் தங்களுக்குக் காட்டப்படவில்லையே என்று ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணியினரின் வருத்தத்தை துடைக்கும் வகையில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று பாரத வங்கி அறிவித்துள்ளது.புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாரத அரசு வங்கியின் தலைவர் ஓ.பி. பட், ஆசியக் கோப்பையை வென்ற ஹாக்கி அணியினரை பாராட்டும் விதமாக இந்த சிறிய ரொக்கப் பரிசை அளிப்பது...