1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

சா‌ம்‌‌‌பிய‌ன்‌‌ஸ் கோ‌ப்பை ஹா‌க்‌கி: பா‌கி‌ஸ்தா‌னி‌ல் இரு‌ந்து மா‌ற்ற‌ம்!

சா‌ம்‌‌‌பிய‌ன்‌‌ஸ் கோ‌ப்பை ஹா‌க்‌கி பா‌கி‌ஸ்தா‌னி‌ல் இரு‌ந்து மா‌ற்ற‌ம்
பாதுகா‌ப்பு அ‌ச்சுறு‌த்த‌ல் காரணமாக பா‌கி‌ஸ்தா‌னி‌ல் நடைபெற இரு‌ந்த சா‌ம்‌பிய‌ன்‌‌ஸ் கோ‌ப்பை ஹா‌க்‌கி போ‌ட்டிக‌ள் இடமா‌ற்ற‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் லாகூ‌‌ரி‌ல் டிச‌ம்ப‌ர் மாத‌ம் சா‌‌ம்‌பிய‌ன்‌ஸ் கோ‌ப்பை ஹ‌ா‌க்‌கி போ‌ட்டி நடைபெற இரு‌ந்தது. ஆனா‌ல் பா‌கி‌ஸ்தா‌னி‌‌ல் ‌நிலவு‌ம் பாதுகா‌ப்பு காரண‌ங்களை கரு‌த்‌தி‌ல் கொ‌ண்டு போ‌ட்டியை அ‌ங்‌கிரு‌ந்து மா‌ற்றுவது என ச‌ர்தேச ஹா‌க்‌கி ச‌ம்மேளன‌ம் முடிவு செ‌ய்து‌ள்ளது.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ‌தீ‌விரவாத தா‌க்குத‌ல் ம‌ற்று‌ம் வ‌ன்முறை ச‌ம்பவ‌ங்க‌ள் அ‌திக‌ரி‌த்து வரு‌ம் ‌நிலை‌யி‌ல் இ‌ந்த முடிவு எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதையடு‌த்து இ‌ந்‌தியா அ‌ல்லது மலே‌சியா‌ல் சா‌ம்‌பிய‌ன்‌ஸ் கோ‌ப்பை ஹா‌க்‌கி நட‌த்த‌ப்படலா‌ம் எ‌ன்று தெ‌ரி‌கிறது.