பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷொயப் அக்தர் மற்றும் மொகமத் ஆசிப் ஆகியோரிடையே கைகலப்பு ஏற்பட்டு அதில் ஆசிப் காயமடைந்ததாக தெரிகிறது.