சானியா 29வது இடத்திற்கு முன்னேற்றம்!
அமெரிக்காவில் நடைபெற்ற ஈஸ்ட் வெஸ்ட் பேங்க் கிளாசிக் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸை வென்ற சானியா மிர்சா, உலக டென்னிஸ் தரவரிசையில் 29வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்!
915 புள்ளிகளுடன் 30வது இடத்தில் இருந்து ஒரு இடம் மேலேறி உள்ள சானியா, இரட்டையர் பிரிவில் 1,321 புள்ளிகளுடன் 25வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஆடவர் இரட்டையர் தரவரிசைப் பட்டியலில் மகேஷ் பூபதி 19வது இடத்திற்கும், லியாண்டர் பயஸ் 9வது இடத்திற்கும், ரோஹன் போப்பன்னா 89வது இடத்திற்கும், முன்னேறியுள்ளனர்.